அத்தியாவசிய வளங்களின் நிலையைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதன் மூலம் மறுசுழற்சி மற்றும் வளங்காப்பினை ஊக்குவிப்பதற்காக இந்தத் தினம் அனுசரிக்கப் படுகிறது.
உலக மறுசுழற்சி அறக்கட்டளையானது, உலகளாவிய மறுசுழற்சி மற்றும் வளங் காப்பினை மேம்படுத்துவதற்காக 2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "வாக்குறுதிகளைக் கடைப்பிடித்தல்: நிலைத் தன்மைக்கான உறுதிப்பாடு" என்பதாகும்.