TNPSC Thervupettagam

உலக மறுசுழற்சி தினம் – மார்ச் 18

March 22 , 2021 1257 days 455 0
  • இது 2018 ஆம் ஆண்டில் முதன்முறையாக கடைபிடிக்கப்பட்டது.
  • இயற்கை வளங்கள் எவ்வளவு வேகமாக உபயோகிக்கப்பட்டு  வருகின்றன என்பது பற்றிய ஒரு விழிப்புணர்வினை மக்களிடையே உருவாக்குவதற்காக இந்நாள் கடைபிடிக்கப் படுகிறது.
  • இத்தினம் மேலும் மறுசுழற்சி எனும் கருத்தினையும் அதனை நடைமுறைப் படுத்துவதையும் வலியுறுத்துகிறது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “நமது மறுசுழற்சி நாயகர்களைக் கொண்டாடுதல்” என்பதாகும்.
  • மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் உலகின் 7வது வளமாகவும் கருதப்படுகிறது.
  • இது கார்பன் டை ஆக்சைடு உமிழ்வில் ஏறத்தாழ 700 மில்லியன் டன்களைக் குறைக்கிறது.
  • இந்த அளவு 2030 ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் டன்களாக உயரும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்