TNPSC Thervupettagam

உலக மலாலா தினம் – ஜூலை 12

July 14 , 2021 1142 days 502 0
  • இளம் வயது ஆர்வலர் மலாலா யூசப்சாய் அவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையானது இந்த தினத்தை அறிவித்தது.
  • உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை கௌரவிக்கும் விதமாக மலாலா யூசப்சாய் அவர்களின் பிறந்த நாளானது மலாலா தினமாக நினைவு கூறப் படுகிறது.

குறிப்பு

  • 2012 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அரசு இவருக்கு முதலாவது தேசிய இளைஞர் அமைதிப் பரிசினை வழங்கியது.
  • 2014 ஆம் ஆண்டில் நோபல் பரிசினை வென்ற இளம் வயது நபர் (17 வயது) எனும் பெருமையை இவர் பெற்றார்.
  • 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஐக்கிய நாடுகள் வெளியிட்ட தனது மறுசீராய்வு அறிக்கையில் தசாப்தத்தின் உலகின் மிக பிரபலமான இளைஞர் என்று இவரைக் குறிப்பிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்