TNPSC Thervupettagam

உலக மலேரியா அறிக்கை, 2020

December 6 , 2020 1370 days 548 0
  • சமீபத்தில் இது உலக சுகாதார அமைப்பால் வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கையின்படி, இந்தியாவானது தென்கிழக்கு ஆசியப் பகுதியில் அதிக அளவிலான மலேரியா நோய்க் குறைப்பைப் பதிவு செய்துள்ளது.
  • இந்தப் பகுதியில் ஏறத்தாழ 88% அளவிலான மலேரியா நோய் பாதிப்புகள் இந்தியாவில் உள்ளன.
  • எனினும், இந்தியாவானது 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் மலேரியா நோய் பாதிப்புகளை 21% என்ற அளவிற்குக் குறைத்து உள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, கேமரூன், காங்கோ மக்களாட்சிக் குடியரசு, பர்கினா பாசோ, மொசாம்பிக், மாலி, கானா, இந்தியா, நைஜீரியா மற்றும் தான்சானியா ஒன்றியக் குடியரசு ஆகியவை அதிக அளவிலான மலேரியா நோய் பாதிப்புள்ள நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்