TNPSC Thervupettagam

உலக மலேரியா தினம் – ஏப்ரல் 25

April 25 , 2019 1984 days 465 0
  • உலக மலேரியா தினமானது ஆண்டுதோறும் ஏப்ரல் 25 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்தத் தினமானது மலேரியாவை கட்டுப்படுத்தும் உலகளாவிய முயற்சிகளை அங்கீகரிக்கின்றது.
  • உலக மலேரியா தினமானது 2017 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் உயர்மட்ட அமைப்பான உலக சுகாதார கூடுகையின் 60-வது அமர்வில் தொடங்கப்பட்டது.
  • உலக மலேரியா தினம் தொடங்கப்படுவதற்கு முன்னதாக ஏப்ரல் 25 அன்று ஆப்ரிக்க மலேரியா தினம் அனுசரிக்கப்பட்டு வந்தது.
  • 2019 ஆம் ஆண்டின் உலக மலேரியா தினத்தின் கருத்துருவானது, “மலேரியா இல்லாமை என்னிடமிருந்துத் தொடங்கிறது” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்