TNPSC Thervupettagam

உலக மலேரியா தினம் - ஏப்ரல் 25

April 26 , 2022 853 days 326 0
  • மனித குலத்திற்கு ஆபத்தாக இருக்கும் இந்த உயிருக்கு ஆபத்தான நோய் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • மலேரியா உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களைப் பாதிக்கிறது.
  • ஏழை நாடுகளில் வாழும் மக்களுக்கு இந்நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகம் ஆகும்.
  • மலேரியாவை உண்டாக்கும் பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட, பெண் அனோபிலிஸ் கொசு கடிப்பதன் மூலம் மலேரியா பரவுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "மலேரியா நோயின் அதிகரிப்பைக் குறைக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் வேண்டி புதுமைகளைப் பயன்படுத்துதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்