TNPSC Thervupettagam

உலக மல்யுத்த சாம்பின்ஷிப்

October 27 , 2018 2093 days 586 0
  • மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, ஹங்கேரியின் புத்தபெஸ்டில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பின்ஷிப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் ஜப்பானின் டகுடோ ஒடோகுரோ என்பவரிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கின்றார்.
  • உலகளவில் இது அவருக்கு இரண்டாவதுப் பதக்கமாகும். 2013 ஆம் ஆண்டின் இறுதிப் போட்டியில் பஜ்ரங் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
  • இவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு தகுதிபெற்ற நான்காவது இந்தியர் ஆவார்.
  • 19 வயதில் ஓடோகுரோ ஜப்பானின் மிக இளைய உலக சாம்பியனாக உருவெடுத்துள்ளார்.
  • நாட்டின் புகழ்பெற்ற மல்யுத்த வீரரான சுஷில் குமார், உலகப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் ஆவார். அவர் 2010 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் 66 கிலோ எடைப்பிரிவில் நடந்த போட்டியில் இதைச் சாதித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்