TNPSC Thervupettagam

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி 2022

September 20 , 2022 668 days 439 0
  • 2022 ஆம் ஆண்டு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரிவில் பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.
  • இது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பஜ்ரங் புனியா பெறும் நான்காவது பதக்கம் ஆகும்.
  • வினேஷ் போகட், மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவு போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.
  • உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்