TNPSC Thervupettagam

உலக மழைக்காடுகள் தினம் - ஜூன் 22

June 24 , 2022 794 days 365 0
  • இது 2017 ஆம் ஆண்டில் மழைக்காடுகள் கூட்டாண்மை மூலம் நிறுவப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘The Time is Now’ என்பதாகும்.
  • கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்டத் தீங்கு விளைவிக்கும் வாயுக்களை உறிஞ்சுவதால், மழைக் காடுகள் நன்னீர் மற்றும் சுத்தமானக் காற்று போன்ற பல வளங்களின் ஆதாரமாக உள்ளன.
  • பூமியின் மேற்பரப்பில் வெறும் 6 சதவீதத்தை மட்டுமே அவை உள்ளடக்கியிருந்தாலும், பூமியில் காணப்படும் அனைத்து நிலவாழ்ப் பல்லுயிர்களில் சுமார் 50 சதவீதங்கள் மழைக் காடுகளில் காணப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்