TNPSC Thervupettagam

உலக மழைக்காடுகள் தினம் – ஜுன் 22

June 24 , 2021 1162 days 632 0
  • மழைக்காடுகளின் வளங்காப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினமானது கொண்டாடப் படுகிறது.
  • மழைக்காடுகள் கூட்டிணைவு எனும் அமைப்பின் முயற்சியினால்  2017 ஆம் ஆண்டு ஜுன் 22 ஆம் தேதியன்று முதல்முறையாக உலக மழைக்காடுகள் தினமானது அறிமுகப் படுத்தப் பட்டது.
  • இந்த ஆண்டின் இந்த தினத்திற்கான கருத்துரு, “Protected Together. Now. Forever” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்