இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல் கலாம் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி உலக மாணவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
அக்டோபர் 15-ம் நாள் உலக மாணவர்கள் தினமாக 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளால் (UN – United Nations) அறிவிக்கப்பட்டது.