TNPSC Thervupettagam

உலக மாதவிலக்கு சுகாதார தினம் - மே 28

May 29 , 2018 2371 days 576 0
  • மாதவிலக்கு சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும், தேவையையும் உலகம் முழுவதும் பெண்கள் மத்தியில் ஏற்படுத்திட ஒவ்வொரு வருடமும் மே மாதம் 28ம் தேதி உலக மாதவிலக்கு சுகாதார தினம் அனுசரிக்கப்படுகின்றது.

  • 2018ம் ஆண்டிற்கான சமூக ஊடக விழிப்புணர்வின் அடையாள பதாகை #nomorelimits என்பதாகும்.
  • இந்த தினம் 2014ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த என்ஜிஓவான வாஷ் யுனெடெட் (Wash united) என்ற அமைப்பால் உலகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் பயன்பெறும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது.
  • 28ம் தேதி என்பது மாதவிடாயின் சுழற்சிக் காலம் சராசரியாக 28 நாட்கள் என்பதை அங்கீகரிக்கும் விதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்