TNPSC Thervupettagam

உலக மாற்றுத் திறனாளிகள் சந்திப்பு

June 9 , 2019 1902 days 570 0
  • 2019 ஆம் ஆண்டு ஜுன் 06 முதல் ஜுன் 08 வரை அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் 2-வது உலக மாற்றுத் திறனாளிகள் சந்திப்பு (Global Disability Summit) நடத்தப்பட்டது.
  • இந்தியாவின் சார்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சரான தல்வார்சந்த் கெலாட் தலைமையிலான குழு பங்கேற்றிருக்கின்றது.
  • இந்தச் சந்திப்பு மாற்றுத் திறனாளி நபர்கள் சுதந்திரமான மற்றும் கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்கான வழிமுறையை உருவாக்க முயற்சிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்