94 வயதான அரியானா மாநிலத்தினைச் சேர்ந்த பகவானி தேவி தாகர் 2022 ஆம் ஆண்டு உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்காக ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
பின்லாந்தின் தாம்பியரில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டின் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் தடை தாண்டுதல் போட்டியில் இவர் தங்கப் பதக்கத்தினைப் பெற்றார்.
மேலும் இவர் குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.