TNPSC Thervupettagam

உலக மிதிவண்டி தினம் - ஜூன் 03

June 5 , 2023 445 days 209 0
  • அடிப்படைப் போக்குவரத்து, பயணம் மற்றும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதற்காக  மிதிவண்டி ஓட்டுதல் கலாச்சாரத்தை வளர்ப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள் "மிதி வண்டியின் தனித்துவம், நீண்ட ஆயுள் மற்றும் பல்துறைப் பயன்பாடு" ஆகியவற்றை எடுத்துரைக்கிறது.
  • முதல் மிதிவண்டி தினமானது 2018 ஆம் ஆண்டில் ஜூன் 03 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்