TNPSC Thervupettagam

உலக மிதிவண்டி தினம் – ஜுன் 03

June 4 , 2021 1182 days 409 0
  • மிதிவண்டி ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் மக்களிடையே ஈர்ப்பினைக் கொண்டு வருவதற்காக வேண்டி இந்த தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
  • மிதிவண்டி ஓட்டுதலால் ஒருவரின் ஆரோக்கியம் மேம்படும் என்பது மட்டுமல்லாது அது மாசுபாடு உண்டாக்காத போக்குவரத்து முறை என்பதால் சுற்றுச்சூழலுக்கும் அது நன்மை தரும் என்பது நன்கு அறியப் பட்ட ஒரு உண்மையாகும்.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் ஜுன் 03 ஆம் தேதியானது உலக மிதிவண்டி தினமாக அறிவிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்