TNPSC Thervupettagam

உலக மின்சார வாகன (EV) தினம் – செப்டம்பர் 09

September 12 , 2022 713 days 269 0
  • உலக மின்சார வாகன தினமானது 2020 ஆம் ஆண்டில் முதல்முறையாக அனுசரிக்கப் பட்டது.
  • இது Greet TV என்ற நிலையான ஊடக நிறுவனத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.
  • மின்சார வாகனப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • உலகின் மிகப்பெரிய மின்சார வாகனச் சந்தை சீனாவாகும்.
  • தற்போது, ​​இந்தியாவின் வாகனத் தொழில்துறையானது உலகளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளதோடு 2030 ஆம் ஆண்டில் அது மூன்றாவது இடத்திற்கு முன்னேற உள்ளது.
  • இந்தியாவில் டாடா நிறுவனமானது மின்சார வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக உள்ளது.
  • டெஸ்லா நிறுவனமானது, ஏற்கனவே அதன் துணை நிறுவனமான டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் நிறுவனத்தினைப் பெங்களூரு நகரில் நிறுவியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்