TNPSC Thervupettagam

உலக மின்சார வாகன தினம் – செப்டம்பர் 09

September 15 , 2021 1078 days 329 0
  • மின்சார வாகனப் போக்குவரத்தினை கொண்டாடும் விதமாக இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இது கீரின் டிவி எனப்படும் நீடித்த நிலைத்தன்மை என்ற ஒரு ஊடக நிறுவனத்தினால் தொடங்கப் பட்டதாகும்.
  • உலக மின்சார வாகன தினமானது முதல்முறையாக 2020 ஆம் ஆண்டில் அனுசரிக்கப் பட்டது.
  • சீன நாடானது உலகின் மிகப்பெரிய மின்சார வாகனச் சந்தையாகத் திகழ்கிறது.
  • ஜப்பான் நாட்டின் சுசுகி நிறுவனம் இந்தியாவில் மின்சார வாகனத்தினை அறிமுகப் படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
  • தற்போது இந்தியாவில் வாகனத் தொழில்துறையானது உலகளவில் 5வது மிகப்பெரிய நாடாக உள்ளது.
  • இது 2030 ஆம் ஆண்டில் 3வது மிகப்பெரிய நாடாக மாற வேண்டி இலக்கு ஒன்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்