TNPSC Thervupettagam

உலக மீன்வள தினம் - நவம்பர் 21

November 26 , 2024 2 days 54 0
  • இது நீடித்த நிலையான மீன்வளத்தின் முக்கியத்துவத்தையும், நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் மீனவச் சமூகங்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதன் ஒரு அவசியத்தையும் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • 1997 ஆம் ஆண்டு புது டெல்லியில் "உலக அளவிலான மீன்பிடியாளர்கள் மற்றும் மீன் தொழிலாளர்களின் மன்றம்" என்ற கூட்டத்தின் போது இந்த நாள் உருவாக்கப்பட்டது.
  • இந்த நாள் ஆனது அதீத மீன்பிடித்தல், வாழ்விட அழிவு மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகள் உட்பட, உலகின் மீன்வளம் எதிர்கொள்ளும் பல்வேறு அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
  • இந்திய நாடானது, சீனாவிற்கு அடுத்தபடியாக மீன் உற்பத்தியில் 3வது இடத்திலும், மீன் வளர்ப்புத் துறையில் 2வது இடத்திலும் உள்ளதோடு இறால் உற்பத்தியில் முதல் இடத்திலும் உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “India’s Blue Transformation: Strengthening Small-Scale and Sustainable Fisheries” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்