TNPSC Thervupettagam

உலக முடக்குவாத தினம் - அக்டோபர் 12

October 17 , 2022 678 days 245 0
  • இது முடக்கு வாதம் மற்றும் தசைக்கூட்டு நோய்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகின்ற ஒரு உலகளாவிய சுகாதார விழிப்புணர்வுத் தினமாகும்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "யாவும் உங்கள் கையில் உள்ளது, நடவடிக்கை எடு" என்பதாகும்.
  • இது முடக்கு வாதம் மற்றும் ருமாடிசம் இன்டர்நேஷனல் (ARI) அமைப்பு மூலம் நிறுவப் பட்டது.
  • முதலாவது உலக முடக்குவாதத் தினமானது 1996 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்