TNPSC Thervupettagam

உலக முட்டை தினம் - அக்டோபர் 12

October 13 , 2018 2176 days 806 0
  • ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இத்தினம் 1996ம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச முட்டை ஆணையத்தால் ஒரு மாநாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.
  • இத்தினம் முட்டைகளின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வையும் மனிதனின் ஊட்டச்சத்திற்கான முக்கியத்துவத்தையும் அதிகரிக்க எண்ணுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்