TNPSC Thervupettagam

உலக முட்டை தினம் - அக்டோபர் 11

October 19 , 2024 14 days 41 0
  • இது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.
  • உலகெங்கிலும் உள்ள உணவுகளில் முட்டையின் ஊட்டச்சத்து நன்மைகள், பல்துறைப் பயன்பாடு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை இத்தினம் எடுத்துரைக்கிறது.
  • உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு முட்டை எவ்வாறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் மலிவு விலையிலான புரதத்தை வழங்கச் செய்கிறது என்பதை இந்த நாள் மிக நன்கு வலியுறுத்துகிறது.
  • இத்தினம் ஆனது வியன்னாவில் 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "United by Eggs" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்