ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது.
உலக முட்டை தினமானது, 1996 ஆம் ஆண்டு சர்வதேச முட்டை ஆணையத்தினால் நிறுவப் பட்டது.
இந்தத் தினமானது மனித ஊட்டச்சத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த நல் வாழ்வில் முட்டைகளின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வருடாந்திர வாய்ப்பாக திகழ்கிறது.
2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'நல்ல ஆரோக்கியமான எதிர் காலத்திற்கான முட்டை' என்பதாகும்.