TNPSC Thervupettagam

உலக முட்டை தினம் - அக்டோபர் 14

October 20 , 2022 675 days 241 0
  • உலக முட்டை தினமானது வியன்னாவில் 1996 ஆம் ஆண்டில் சர்வதேச முட்டை ஆணையத்தினால் நிறுவப்பட்டது.
  • இந்தத் தினமானது, மனித ஊட்டச்சத்திற்கு முட்டைகளின் முக்கியத்துவம் குறித்து தெரியப் படுத்தி ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டின் உலக முட்டை தினத்தின் கருத்துரு, 'சிறந்த வாழ்க்கைக்கான முட்டை சார்ந்த உணவுகள்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்