TNPSC Thervupettagam

உலக முட்டை தினம் – அக்டோபர் 09

October 10 , 2020 1421 days 482 0
  • இந்தத் தினமானது முட்டையின் பயன்கள் குறித்தும் மனிதனுக்கான ஊட்டச் சத்தில் அதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்தத் தினமானது 1996 ஆம் ஆண்டில் வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச முட்டை ஆணையத்தின் கருத்தரங்கில் ஏற்படுத்தப்பட்டது.
  • இத்தினத்தில், உலக முட்டை தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் 2வது வெள்ளியன்று அனுசரிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
  • இந்த ஆண்டின் கருத்துரு ‘இன்றும் ஒவ்வொரு தினமும் உங்கள் முட்டையைச் சாப்பிடுங்கள்’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்