TNPSC Thervupettagam

உலக முதலீட்டாளர் சந்திப்பு

May 6 , 2023 442 days 259 0
  • தமிழ்நாடு மாநிலத்தின் தொழில்துறைகள் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையானது 2024 ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் சந்திப்பிற்காகத் திறன்மிக்க முதலீட்டாளர்களை சந்திக்கத் தொடங்கியுள்ளது.
  • இது நோர்டிக் பிராந்திய நாடுகளுக்கான தனது முதல் பயணத்தினை மேற்கொண்டு உள்ளது.
  • தமிழ்நாடு அரசானது, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பினைச் சென்னையில் நடத்தவுள்ளது.
  • தற்போதைய அரசாங்கம் நடத்த உள்ள முதல் உலக முதலீட்டாளர் சந்திப்பு இதுவாகும்.
  • முந்தைய இரண்டு சந்திப்புகளும் முந்தைய மாநில அரசாங்கத்தின் ஆட்சியின் போது 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்