TNPSC Thervupettagam

உலக முதலீட்டு அறிக்கை

June 11 , 2022 898 days 419 0
  • ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (UNCTAD) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகம் பெறுபவர்களில் இந்தியா ஒரு இடம் முன்னேறி 7வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டில் ல் 64 பில்லியன் டாலர்களாக இருந்த இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீடு 2021 ஆம் ஆண்டில் 45 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
  • அன்னிய நேரடி முதலீட்டில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
  • அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக சீனா மற்றும் ஹாங்காங் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
  • முதல் 10 பொருளாதாரங்களில், இந்தியா மட்டுமே அதன் முதலீட்டு வரத்தில் சரிவினைக் கண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்