வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி, இந்தியா 2019 ஆம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீட்டை அதிக அளவில் பெற்ற 9வது பெரிய நாடாகும்.
இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடானது 2018 ஆம் ஆண்டில் 42 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2019 ஆம் ஆண்டில் 51 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.