உலக முதலீட்டு அறிக்கை 2021
June 23 , 2021
1253 days
558
- 2021 ஆம் ஆண்டிற்கான உலக முதலீட்டு அறிக்கையானது ஐக்கிய நாடுகள் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி மாநாட்டு அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.
- இந்த அறிக்கையில் 2020 ஆம் ஆண்டில் இந்தியா 64 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நிய நேரடி முதலீட்டினைப் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
- உலகம் முழுவதிலும் உள்ள அந்நிய முதலீட்டினைப் பெறும் நாடுகளில் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
- அதிகளவு அந்நிய நேரடி முதலீட்டைப் பெறும் நாடாக அமெரிக்கா உள்ளது.
- அதில் சீனா இரண்டாமிடத்தில் உள்ளது.
Post Views:
558