TNPSC Thervupettagam

உலக முதலீட்டுப் போக்குகள் கண்காணிப்பு அறிக்கை – 2022

November 3 , 2022 627 days 277 0
  • ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டு அமைப்பானது (UNCTAD) முதலீட்டுப் போக்குகள் கண்காணிப்பு அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • உலக நாடுகளானது பொருளாதார மந்தநிலையில் சிக்கித் தவிப்பதால் பருவநிலை தணிப்பு மற்றும் ஏற்பு சார்ந்த முதலீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை 7-12 சதவீதம் குறைந்துள்ளது.
  • தணிப்பு மற்றும் ஏற்பு சார்ந்தத் திட்டங்களுக்கான நிதி வழங்கீட்டிற்கு இடையிலான இடைவெளியும் இந்த ஆண்டு அதிகமாக இருந்தது.
  • 700க்கும் மேற்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு திட்டங்கள் ஐரோப்பாவில் அமைந்துள்ள நிலையில் அவை அந்நாட்டில் உள்ள அனைத்துத் திட்டங்களிலும் பாதிக்கும் மேற்பட்டவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்