TNPSC Thervupettagam

உலக முதலுதவி தினம் - செப்டம்பர் 10

September 14 , 2022 711 days 289 0
  • உலக முதலுதவி தினம் ஒவ்வோர் ஆண்டின் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக் கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
  • ஒரு முக்கியமான அடிப்படைத் திறனான முதலுதவியின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்கும், அது எவ்வாறு விலை மதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவது குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த நாள் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களால் இந்தத் தினமானது முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘வாழ்நாள் முழுவதுமான முதலுதவி’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்