TNPSC Thervupettagam

உலக முதலுதவி தினம் - செப்டம்பர் 14

September 19 , 2024 8 days 36 0
  • 2001 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று உலக முதலுதவி தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • மருத்துவ அவசரநிலைகளைச் சமாளிப்பதில் முதலுதவி வகிக்கும் முக்கியப் பங்கைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதையும், அத்தகைய சூழ்நிலை ஏற்படும் போது மக்களை முன் வந்து முதலுதவி ஆற்ற ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “First Aid and Sports” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்