2001 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று உலக முதலுதவி தினம் அனுசரிக்கப்படுகிறது.
மருத்துவ அவசரநிலைகளைச் சமாளிப்பதில் முதலுதவி வகிக்கும் முக்கியப் பங்கைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதையும், அத்தகைய சூழ்நிலை ஏற்படும் போது மக்களை முன் வந்து முதலுதவி ஆற்ற ஊக்குவிப்பதையும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “First Aid and Sports” என்பதாகும்.