TNPSC Thervupettagam

உலக முதலுதவி தினம் – செப்டம்பர் 09

September 11 , 2023 346 days 170 0
  • உலக முதலுதவி தினமானது, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக் கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
  • உயிர்களைக் காப்பதில் முதலுதவியின் பெரும் பங்கு பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினம் ஆனது, 2000 ஆம் ஆண்டில் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கத்தினால் (IFRC) நிறுவப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “எண்ணிம உலகில் முதலுதவி” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்