TNPSC Thervupettagam

உலக முதலுதவி தினம் – செப்டம்பர் 11

September 15 , 2021 1078 days 507 0
  • இது செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப் படுகிறது.
  • இது சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பினால் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, முதலுதவி மற்றும் சாலைப் பாதுகாப்புஎன்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்