TNPSC Thervupettagam

உலக முதலுதவி தினம் – செப்டம்பர் 12

September 16 , 2020 1445 days 562 0
  • உலக முதலுதவி தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • முதலுதவி தினமானது ஒவ்வொரு நாளிலும் மற்றும் நெருக்கடிக் காலங்களிலும் முதலுதவி என்பது எவ்வாறு உயிர்களைக் காப்பாற்றுகின்றது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
  • சர்வதேச செஞ்சிலுவைக் கூட்டமைப்பு மற்றும் மற்றும் செம்பிறைச் சங்கம் ஆகியன இணைந்து 2000 ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிமுகப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்