TNPSC Thervupettagam

உலக முதலை தினம் – ஜுன் 17

June 21 , 2021 1165 days 441 0
  • இந்த தினமானது உலகெங்கிலும்  அருகி வரும் முதலை இனங்களின் அவலநிலை குறித்து உலகத்திற்கு முன்னிலைப் படுத்துவதற்கான ஓர் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரமாக கடைபிடிக்கப் படுகிறது.
  • இந்தியாவில் மூன்று முதலை இனங்கள் உள்ளன. அவை,
    • மக்கர் (அ) சதுப்பு நிலை முதலை (க்ரோக்கோடைலஸ் பாலுஸ்ட்ரிஸ்) – IUCN எளிதில் பாதிக்கப்படக் கூடிய உயிரினம்
    • கழிமுக (அ) உப்புநீர் முதலை (க்ரோக்கோடைலஸ் போரோசஸ்) – IUCN குறைந்தபட்ச கவனம் தேவைப்படும் இனம்.
    • கங்கை நீர் முதலை (கவியாலிஸ் கேஞ்செட்டிகஸ்) – IUCN மிகவும் அருகி வரும் இனம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்