உலக முதியோர்கள் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 1 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
வயது முதிர்ந்த காலத்தில் முதியோரை பாதிக்கும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , வயது மூத்தோர் சமூகத்தில் ஆற்றும் பங்களிப்பை பாராட்டுவதும் இந்த தினத்தின் நோக்கங்களாகும்.