முதுகெலும்பு ஆரோக்கியம் மற்றும் முதுகுத்தண்டு கோளாறுகளைத் தடுப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது முதன்முதலில் 2012 ஆம் ஆண்டு எலும்பு மற்றும் மூட்டுகளுக்கான பத்து ஆண்டுகளின் ஒரு பகுதியாகக் கொண்டாடப்பட்டது.
உடலின் முதுகெலும்பு மற்றும் மைய ஆதரவு அமைப்பான முதுகெலும்பு என்பது அமர, நிற்க, நடக்க, உடலை முறுக்குதல் மற்றும் வளைத்தல் போன்ற பல்வேறு அடிப்படை செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும் அமைப்பாக உள்ளது.
உலகளவில் சுமார் 100 கோடி பேர் முதுகுவலி மற்றும் முதுகுத் தண்டு தொடர்பானப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Support Your Spine" என்பதாகும்.