இந்த நாள் மூங்கில் தாவரத்தின் பல மருத்துவ மற்றும் நடைமுறைப் பயன்பாடுகளை எடுத்துரைக்கிறது.
உலக மூங்கில் அமைப்பு (WBO) ஆனது அதன் வளங்காப்பு, நிலையானப் பயன்பாடு மற்றும் நமது சுற்றுச்சூழலின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இத்தினமானது 2009 ஆம் ஆண்டில் பாங்காக் நகரில் நடைபெற்ற எட்டாவது உலக மூங்கில் மாநாட்டின் போது நிறுவப் பட்டது.