TNPSC Thervupettagam

உலக மூங்கில் தினம் – 18 செப்டம்பர்

September 21 , 2021 1072 days 400 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “#PlantBamboo : இது மூங்கில் நட வேண்டிய சமயம்”  என்பதாகும்.
  • மூங்கிலானது போவாசியே என்ற குடும்பத்தைச் சேர்ந்த உயரமான மரம் போன்ற ஒரு புல் இனம் ஆகும்.
  • இத்தினமானது 2009 ஆம் ஆண்டில் உலக மூங்கில் அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்