TNPSC Thervupettagam

உலக மூட்டழற்சி தினம் - 12 அக்டோபர்

October 13 , 2021 1050 days 414 0
  • இது வாதம் மற்றும் தசைக்கூட்டு நோய்களின் இருப்பு மற்றும் தாக்கம் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக அனுசரிக்கப்படுகிறது.
  • "மூட்டழற்சி" என்பது முதன்மையாக அல்லது துணை நோயாக மூட்டுகளைப் பாதிக்கும் பொதுவான செயலிழப்புக் கோளாறுகளை உள்ளடக்கிய ஒரு சொல் ஆகும்.
  • இந்த வருடத்தின் கருத்துரு 'Don’t Delay, Connect Today: Time2Work' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்