July 23 , 2023
493 days
209
- இந்த தினமானது மூளையின் ஆரோக்கியம் மற்றும் நரம்பியல் கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.
- மூளை தொடர்பான பல கோளாறுகளால் பாதிக்கப்பட்டத் தனிநபர்கள் குறித்த கல்வி, ஆராய்ச்சி மற்றும் ஆதரவினை வழங்குதல் ஆகியவற்றை இந்த நாள் ஊக்குவிக்கிறது.
- 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்திற்கான கருத்துரு, “மூளையின் ஆரோக்கியம் மற்றும் இயலாமை: எவரும் விடுபட்டு விடக் கூடாது” என்பதாகும்.
- உலக நரம்பியல் கூட்டமைப்பு (WFN) ஆனது 1957 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி அன்று நிறுவப்பட்டது.
Post Views:
209