இந்த நாள் மூளைக் கட்டிகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வது மற்றும் மக்களுக்கு இது குறித்தத் தகவல்களை அளிப்பது ஆகியவற்றை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மூளைக் கட்டிகள் என்பது பொதுவாக மூளையில் அல்லது அதைச் சுற்றியுள்ள கட்டமைப்புகளுக்குள் உருவாகும் ஒரு அசாதாரண வளர்ச்சியாகும்.
2023 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் “உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் - மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள்" என்பதாகும்.