2000 ஆம் ஆண்டு முதல், உலக மூளைக் கட்டி தினமானது ஜுன் 08 ஆம் ஆண்டு தேதியன்று அனுசரிக்கப்படுகின்றது.
இது ஜெர்மன் மூளைக் கட்டி மன்றத்தினால் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
இந்திய அரசானது இந்நோயைத் தடுத்தல், சோதனை செய்தல், முன்கூட்டியே கண்டறிதல், பரிசோதித்து அறிதல், இறுதி நிலையில் வலி நிவாரண முறை உள்ளிட்ட சிகிச்சைகளுடன் தேசியப் புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.