TNPSC Thervupettagam

உலக மூளைக் கட்டி நோய் தினம் - ஜூன் 08

June 8 , 2024 23 days 71 0
  • இது மூளைக் கட்டி நோயைப் பற்றியும், மேலும் இதனை முன்கூட்டியே கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மூளைக் கட்டிகள் என்பது மூளையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சி ஆகும்.
  • இந்த வளர்ச்சிகளானது புற்றுநோயாகவும் இருக்கலாம் (வீரியம் உடையது) அல்லது புற்றுநோய் அல்லாதவையாகவும் (தீங்கற்றது) இருக்கலாம். 
  • உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, வயது வந்தோரில் பதிவாகும் புற்றுநோய்களில் மூளைக் கட்டிகளின் பங்கு 2% மற்றும் குழந்தைப் பருவப் புற்றுநோய்களில் அதன் பங்கு 1.9% மட்டுமே ஆகும்.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "Brain Health and Prevention" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்