TNPSC Thervupettagam

உலக மெது ஓட்டப் பயிற்சி தினம் - ஜூன் 19

June 23 , 2022 795 days 247 0
  • மெது ஓட்டப் பயிற்சியானது பிரபலமாக வளர்ந்து வருவதற்கு ஏற்ற வகையில் இந்தத் தினமானது முதன்முதலில் 1979 ஆம் ஆண்டில் W.T. ரபே என்பவரால் நிறுவப்பட்டது.
  • இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே மெதுவாக நடப்பதற்கு இது மக்களை ஊக்குவிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்