TNPSC Thervupettagam

உலக மேசைப் பந்தாட்ட (டேபிள் டென்னிஸ்) தினம் – ஏப்ரல் 06

April 13 , 2021 1235 days 471 0
  • உலக மேசைப் பந்தாட்ட தினமானது சர்வதேச மேசைப் பந்தாட்டக் கூட்டமைப்பின் முன்னெடுப்பாகும்.
  • இத்தினம் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உலகளவில் மேசைப் பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிப்பதற்காக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கடைபிடிக்கப் படுகிறது.
  • மேலும் இத்தினம் மேம்பாடு மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டுத் தினத்தையும் குறிக்கிறது.
  • பாலினச் சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் போன்றவற்றை ஊக்குவிக்க மேசைப் பந்தாட்டத்தைப் பிரபலமாக்கவும், உலகளாவியதாகவும், அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் (popular, universal and inclusive) அதை மாற்றுவதற்கு 2021 ஆம் ஆண்டு உலக மேசைப் பந்தாட்ட தினம் ஈடுபாடு செலுத்தும்.
  • 2021 ஆம் ஆண்டு உலக மேசைப் பந்தாட்ட தினமானது ஐ.நா.வின் 5வது நீடித்த மேம்பாட்டு இலக்கான பாலினச் சமத்துவத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்