TNPSC Thervupettagam

உலக மேம்பாட்டுத் தகவல் தினம் - அக்டோபர் 24

October 27 , 2022 668 days 233 0
  • பல்வேறு நாடுகளின் முன்னேற்றத்தினைச் சுற்றியுள்ளப் பிரச்சனைகள் குறித்தும், அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • மேம்பாட்டுப் பிரச்சனைகளை நோக்கி உலகின் கவனத்தை ஈர்ப்பதும் அதற்கான சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
  • குறிப்பிடத்தக்க வகையில், இந்த தேதியானது அக்டோபர் 24 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படும் ஐக்கிய நாடுகள் சபை தினத்துடன் ஒத்துப் போகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்