TNPSC Thervupettagam

உலக யுனானி தினம் - பிப்ரவரி 11

February 14 , 2021 1293 days 332 0
  • யுனானி மருத்துவ முறை மூலம் சுகாதாரப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது அதன் நோய்த் தடுப்பு மற்றும் நோய்த் தீர்க்கும் தத்துவத்தின் மூலம் செய்யப் படும்.
  • ஹக்கீம் அஜ்மல்கானின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
  • அவர் ஒரு சிறந்த இந்திய யுனானி மருத்துவர் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க சுதந்திர போராளி ஆவார்.
  • இவர் புதுடில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் நிறுவனர்களில் ஒருவராவார்.
  • முதல் யுனானி தினமானது ஐதராபாத்திலுள்ள யுனானி மருத்துவத்திற்கான மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தில் 2017 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்